Guna sekaran
Seki Bookmark
புத்தகங்களின் அறிமுகம்https://www.instagram.com/sekibookmark/
Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: podcasters.spotify.com
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
The Neighbor Totoro | Chinese Anime| 1988 23.08.2022 5:47
Feel Good Anime Movie
Deep Work | Cal Newport 20.08.2022 28:57
கவன சிதர்களில் இருந்து விலகி ஒருமித்த கவனத்துடன் செயல்பட இந்த புத்தகம் துணை புரியும்
மனதின் உளறல் 31.07.2022 10:19
மனதின் உளறல் - படித்த புத்தகம் உதித்த சிந்தனை எழுந்த கேள்விகள் பார்த்த படங்கள்
பொஹிமியன் | அப்துல் ரகுமான் 21.07.2022 8:23
கலை மற்றும் கலைஞர்களின் கட்டுரைகள்
ஆரோக்கிய நிகேதனம் 12.07.2022 9:46
இது ஒரு வங்காளி நாவல் மனிதனின் மனம் மரணத்தை எப்படி எதிர் கொள்கிறது என்பதை பல கதாபாத்திரங்களில் இந்த நாவலை எழுதி உள்ளார் தாராசங்கர்.
சிக்மெண்ட் ஃப்ராயிடின் உளவியல் கோட்பாடுகள் 22.06.2022 5:32
சிக்மெண்ட் ஃப்ராயிடின் உளவியல் கோட்பாடுகள் புத்தகம் உளவியல் பற்றிய அறிமுகத்திற்கு மிகவும் எளிமையான நூல்
விலங்குப் பண்ணை 12.06.2022 2:47
விலங்குப் பண்ணை ஆங்கிலத்தில் Animal Farms என்று வெளி வந்த ஜார்ஜ் ஆர்வேல் அவர்கள் எழுதிய அரசியல் நாவல்
மானுடம் வெல்லும் 03.06.2022 4:23
பிரஞ்சு படைஎடுப்பு காலகட்டத்தில் அரசியல் பின்புலத்தில் நடக்கும் கதைக்கலத்தில் பிரபஞ்சன் அவர்களால் எழுதபட்ட நாவல்.
எழுதுக 29.05.2022 1:59
தன்னைறம் வெளியீட்டில் வந்த இந்த புத்தகம் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர்கள் எழுதி கடிதத்தின் தொகுப்பு.
இசை 09.05.2022 6:26
இசை திரை வாழ்க்கை புத்தகத்தின் மூலம் உலகின் பல இசை வடிவங்களை அறிமுகப்படுத்தும் நூல்
இலக்கற்ற பயணி | எஸ். ராமகிருஷ்ணன் 23.04.2022 9:05
பயணத்தின் ரசனையும் அதன் தகவலையும் கலந்து கட்டுரையாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நூல் அறிமுகம்
கொரானா காலம் | சிறு கதைகள் 28.03.2022 5:38
கொரோன காலத்து பேருந்தோற்று காலத்தில் நடக்கும் கதைகள். க. நா. சு நினைவு சிறுகதை போட்டி - 2020 பரிசு பெற்ற கதைகள்
இசை திரை வாழ்க்கை | ஷாஜி 17.03.2022 4:45
இளையராஜா முதல் மைகல் ஜாக்சன் வரை பல இசை அமைப்பாளர்கள் மற்றும் பல இசை வடிவங்களை அறிமுகப்படுத்தும் நூல்
காண் என்றது இயற்கை 16.03.2022 8:46
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய இயற்கையை ரசிக்கும் தன்மையை உணர்த்தும் கட்டுரைகளின் தொகுப்பு
இசைபட வாழ்தல் | டாக்டர். ஜி. ராமானுஜம் 09.03.2022 10:00
ஒரு இசை ரசிகனின் அடுத்தகட்ட நகர்வுக்கு இந்த நூல் துணை புரியும்.
The Motorcycle Diaries 23.02.2022 6:44
The Motorcycle Diaries
Books Exhibition 2022 22.02.2022 14:57
2022 Books Exhibition collection
The art of simple living 07.02.2022 6:42
ஒரு எளிமையான வாழ்க்கை வாழ ஒரு ஜென் துறவியின் வழிகாட்டல்.
Mans Search For Meaning 11.01.2022 5:50
Victor Franklin
என் மனதின் உளறல் 30.12.2021 16:29
என் மனதின் உளறல்
2021 Books 29.12.2021 9:17
2021 Book List
விநாயகர் சதுர்த்தி 11.12.2021 4:37
புதுமை பித்தன் சிறுகதைகளில் ஒரு கதை
தமிழ்நாடு நூற்றாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் 28.11.2021 8:42
100 வருடங்களுக்கு முன் செய்த பயணகளின் நேரடி அனுபவம்
Atomic Habits 05.11.2021 15:43
தமிழில் சின்னஞ்சிரு பழக்கங்கள் - நமது இலக்குகளை எளிதாக்கும் பழகங்களையும் பக்குவதையும் கற்று கொடுக்கும் நூல்
முகங்களின் தேசம் 15.10.2021 6:23
எழுத்தாளர் ஜெயமோகன் தான் மேற்கொண்ட இந்திய பயண அனுபவத்தின் கட்டுரைகள்
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet