Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Autor
Kavin Human Services
Kategorie
Podcast-Website
Neueste Folge
21. Jul 2024
Wo hören?
Podcasts in der App Replaio Radio Bald verfügbarPodcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts
Folgen
தினம் ஒரு திருக்குறள் 854.இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின். 16.05.2024 1:00
அதிகாரம் 86.இகல்
தினம் ஒரு திருக்குறள் 853.இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும். 14.05.2024 1:20
அதிகாரம் 86.இகல்
தினம் ஒரு திருக்குறள் 852.பகல்கருதிப் பற்றா செயின் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. 12.05.2024 0:57
அதிகாரம் 86இகல்
தினம் ஒரு திருக்குறள் 851.இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்புஇன்மை பாரிக்கும் நோய். 10.05.2024 1:40
அதிகாரம் 86 இகல்
தினம் ஒரு திருக்குறள் 850.உலகத்தார்உண்டேன்பது இல்என்பான் வையத்து அலகையா வைக்கப் படும் 10.05.2024 1:03
அதிகாரம் 85
தினம் ஒரு திருக்குறள் 849.காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தாண்கண்ட வாறு. 09.05.2024 0:58
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
தினம் ஒரு திருக்குறள் 848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஒர் நோய். 08.05.2024 1:07
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
தினம் ஒரு திருக்குறள் 847.அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. 07.05.2024 0:55
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
தினம் ஒரு திருக்குறள் 846.அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. 06.05.2024 1:01
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
தினம் ஒரு திருக்குறள் 02.05.2024 1:14
அதிகாரம் 85
தினம் ஒரு திருக்குறள் 845 01.05.2024 1:14
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
தினம் ஒரு திருக்குறள் 845.கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். 30.04.2024 1:14
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
Test 29.04.2024 1:05
*வணக்கம்* 💐🙏Listen to the most recent episode of my podcast: *தினம் ஒரு திருக்குறள்* பொருட்பால்; அங்கவியல் அதிகாரம் 85, *புல்லறிவாண்மை* குறள்844 *.வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.* *தெளிவுரை:* புல்லறிவு என்பது யாதென்றால் , தம்மைத்தாமே அறிவுடையவர் என்று நினைத்துக்கொள்ளும் போலிப் பெருமையேயாகும். வணக்கம் Listen to the most recent episode of my podcast: தினம் ஒரு திருக்க...
தினம் ஒரு திருக்குறள் 844.வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. 29.04.2024 1:05
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
தினம் ஒரு திருக்குறள் 843.அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. 28.04.2024 1:15
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
தினம் ஒரு திருக்குறள் 842.அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதுயாதும் இல்லை பெறுவான் தவம் 27.04.2024 1:19
அதிகாரம் 85 புல்லறிவாண்மை
தினம் ஒரு திருக்குறள் 841.அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு 27.04.2024 0:40
அதிகாரம் 85 புல்லறிவாண்மை.
தினம் ஒரு திருக்குறள் 840.கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். 26.04.2024 1:18
அதிகாரம் 84 பேதைமை
தினம் ஒரு திருக்குறள் 839.பெரிதுஇனிது பேதையார் கேண்மை, பிரிவின்கண் பீழை தருவததொன்று இல் 24.04.2024 1:18
அதிகாரம் 84 பேதைமை
தினம் ஒரு திருக்குறள் 838.மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். 23.04.2024 1:03
அதிகாரம் 84 பேதைமை
தினம் ஒரு திருக்குறள் 837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெரும்செல்வம் உற்றக் கடை. 22.04.2024 1:19
அதிகாரம் 84 பேதைமை
தினம் ஒரு திருக்குறள் 836.பொய்படும் ஒன்றோ புனைபூனும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். 22.04.2024 1:15
அதிகாரம் 84 பேதைமை
தினம் ஒரு திருக்குறள் 835.ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு. 21.04.2024 0:54
அதிகாரம் 84 பேதைமை
தினம் ஒரு திருக்குறள் 834.ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதை யார் இல். 20.04.2024 1:30
அதிகாரம் 84 பேதைமை
தினம் ஒரு திருக்குறள் 833.நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். 19.04.2024 1:20
அதிகாரம் 84 பேதைமை
Ähnliche Podcasts
Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet