ஞானத்தேடல் - Quest for Knowledge

ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge

Society TA ↓ 140 Folgen

ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து. ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.

Besuch unbedingt die Website des Podcasts und unterstütze die Macher: podcasters.spotify.com

Autor

ஞானத்தேடல் - Quest for Knowledge

Kategorie

Society

Podcast-Website

podcasters.spotify.com

Neueste Folge

26. Mai 2024

Wo hören?

Podcasts in der App Replaio Radio Bald verfügbar

Podcasts kommen bald in die App. Installiere sie jetzt und erlebe als Erster einen ganz neuen Blick auf Podcasts

Bei Google Play herunterladen Kostenlos installieren Android fast 10 Mio. Downloads · Bewertung 4,8 iOS bald

Folgen

ஞானத்தேடல் - Ep 65 - தமிழும் அறிவியலும் - 1 - (Gnanathedal) 27.11.2022

தமிழும் அறிவியலும் - 1 தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...   Tamil and Science - 1 Let's see about the details found in Tamil literature about science in this episode References ஆண்டாள் பாசுரம் ஆழி மழைக்கண்ணா ஒன்றும்நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா...

ஞானத்தேடல் - Ep 64 - சித்திரக்கவி - சதுர்/அஷ்ட நாகபந்தம் - (Gnanathedal) 20.11.2022

சித்திரக்கவி - சதுர்/அஷ்ட நாகபந்தம் - சதுர் நாகபந்தம்  தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதாலெங்ங  னறித லுலகியலை – முன்னுவந்துன்னை யறிக முதல். நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையாதீங்குநீ நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்தீங்கு தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்தீங்கினைத் தீப்படுந் தீ உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்றபொன்னைப்பெண் மண்ணாசை போக...

ஞானத்தேடல் - Ep 63 - சம்பந்தர் பணம் பெற்ற பதிகம் - (Gnanathedal) 13.11.2022

சம்பந்தர் பணம் பெற்ற பதிகம் திருவாவடுதுறையில் பிள்ளையார் சிலகாலம் தங்கியிருக்கும் போது, அவரது தந்தையார் யாகம் நடத்த பொருள் வேண்டி விண்ணப்பித்தார். தந்தையின் வேள்விக்காகப் பொருள் வேண்டிப் பாசுரம் பாடிய மகனின் பக்தியை மெச்சி இறைவனும் உலவாக்கிழி (குறைவற்ற பொற்கிழி) ஒன்றை அருளினார். அந்தப் பொற்கிழியை நன்றியுடன் பெற்றுக் கொண்ட சிவபாத இருதயர் தமது யாகங்களை இனிதே நடத்தினார். இடரினும் தளரினும் எனதுறுநோய்...

ஞானத்தேடல் - Ep 62 - சித்திரக்கவி - துவி/இரட்டை நாகபந்தம் - (Gnanathedal) 06.11.2022

சித்திரக்கவி - துவி/இரட்டை நாகபந்தம் அருளின் றிருவுருவே யம்பலதா யும்பர் தெருளின் மருவாசீர்ச் சீரே பொருவிலா  வொன்றே யுமையா ளுடனே யுருத்தரு  குன்றே தெருள வருள் அறத்தினது அழகிய மேனியாய்! திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்! தேவர்கள் அறிவிற்கும் எட்டாதாய்! அழகிய புகழை யுடையாய்! குற்றமில்லாத ஏகரூபத்தை யுடையால்! உமையோடு பொருந்தின மலை போல்வாய்! யாங்கள் தெளிய அறிவை அருள் வாயாக. மருவி னவருளத்தே வாழ்சு...

ஞானத்தேடல் - Ep 61 - வானசாஸ்திரம் - 3 - (Gnanathedal) 30.10.2022

வானசாஸ்திரம் - 3 வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...   Astronomy - 3 Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode References பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர் சலமிகுதி துன்பந் தருக்கும் நலமில்லை நாலுகாற் சீவனெல்லா...

ஞானத்தேடல் - Ep 60 - சித்திரக்கவி - ஏகநாகபந்தம் - (Gnanathedal) 23.10.2022

சித்திரக்கவி - ஏகநாகபந்தம் வந்தறந் தோய்ந்தி வையமுயத் தந்தநம் வாமிசுதன்  தந்திரஞ்சேர் மதமார்வார் முன் சாய்ந்தவபோதனுசன்  சந்ததம் சீர்த்திவதிதுதி மாதவர் தந்தன்புசெய் செந்தில்  வந்தந்த நந்தந்தமிழார் நஞ்சிதசிவ இவ்வுலக முக்திக்காக, முருகப் பெருமான் அனைத்து உன்னத குணங்களுடனும் வந்தார். தீய எண்ணம் கொண்டவர்கள் அவர் காலில் விழுவார்கள். இவரை வழிபடும் பக்தர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். தமிழ்...

ஞானத்தேடல் - Ep 59 - வான சாஸ்திரம் - 2 - (Gnanathedal) 16.10.2022

வான சாஸ்திரம் - 2 வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...   Astronomy - 2 Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode References புறநானூறு பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் (13), வான்றோய் வன்ன புரிசை விசும்பின் மீன்பூத் தன்ன...

ஞானத்தேடல் - Ep 58 - சித்திரக்கவி - காதைகரப்பு - (Gnanathedal) 09.10.2022

சித்திரக்கவி - காதைகரப்பு தாயேயா நோவவா வீரு வெமதுநீ பின்னை  வெருவா வருவதொ ரத்தப வெம்புகல் வேறிருத்தி  வைத்த சினிச் சைகவர் தாவா வருங்கலநீ யே எங்கள் தாயாக இருக்கும் இறைவா. எங்கள் துயர் தீர். நீ எங்கள் சார்பாக பாதுகாவலாக உள்ளாய், இருப்பினும் அச்சமாகவும் தோன்றுகிறாய். அந்த அச்சமும் மறைந்து பின்னர் புகலிடம் அளித்து அமைதி தருவாய். எங்களுக்கு கேடில்லாத பாதுகாப்பு அரனாய் இருக்கிறாய் ஈசனே.  ...

ஞானத்தேடல் - Ep 57 - வான சாஸ்திரம் - 1 - (Gnanathedal) 02.10.2022

வான சாஸ்திரம் - 1 வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அறிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...   Astronomy - 1 Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode References நட்சத்திரங்கள் - விடிவெள்ளி -Venus - ஆமைவெள்ளி - Orion's Belt - கூட்டுவெள்ளி - Pleiades clust...

ஞானத்தேடல் - Ep 56 - கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - (Gnanathedal) 25.09.2022

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற வாக்கிற்கு உதாரணமாக வாழ்ந்தவர் பற்றி ஓர் உண்மை கதையை இந்த  பதிவில் பார்ப்போம்...   Noble are always Noble even in adversity Let's see about an interesting true story where a man who lived up to the old saying "The noble are always noble even in adversity", in this episode References அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவள...

ஞானத்தேடல் - Ep 55 - சித்திர கவி - கோமூத்திரி பந்தம் - (Gnanathedal) 18.09.2022

சித்திர கவி - கோமூத்திரி பந்தம் சித்திர கவி வகைகளுள் ஒன்றான கோமூத்திரி பந்தம் பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...   Chithira Kavi - Komoothri Bandham Let's see about an interesting form of poetry called Komoothri Bandham that comes under the category of Chithirakavi in this episode References தண்டியலங்காரம் - Thandialangaaram பருவ மாகவி தோகன மாலையே பொருவி லாவுழை மேவன கானமே மருவு...

ஞானத்தேடல் - Ep 54 - புலவரை துரத்திய புலி - (Gnanathedal) 11.09.2022

புலவரை துரத்திய புலி புலவரை துரத்திய புலி பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...   The Tiger that chased a Poet Let's see about an interesting story of a tiger that chased a poet in this episode References சங்கர சிந்தாமணிப் புலவர் பையா டரவணி சொக்கேசர் கூடற் பதியைவிட்டு  வையா புரிக்கு வரும்வழி யேவழி தான்மறித்து  மெய்யா வறுமைப் புலிதான் மிகவும் வெருட்டுகின்ற  தையாமென்...

ஞானத்தேடல் - Ep 53 - குமரேச சதகம் - (Gnanathedal) 04.09.2022

குமரேச சதகம்  குமரமலை, குமரேச சதகம் பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...   Kumaresa Sadhagam Let's explore about Kumara Malai and Kumaresa Sadhagam in this episode References குமரேச சதகம்  முருகன் திருவிளையாடல் பூமிக்கொ ராறுதலை யாய்வந்து சரவணப்      பொய்கைதனில் விளையாடியும், புனிதற்கு மந்த்ரவுப தேசமொழி சொல்லியும்      பா...

ஞானத்தேடல் - Ep 52 - 18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) - (Gnanathedal) 28.08.2022

18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) 18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...   Awareness of Privacy in the 18th century Tamil Literature Let's explore about the awareness of Privacy in the 18th century Tamil Literature in this episode References அறப்பளீசுர சதகம்  சென்மித்த வருடமு முண்டான வத்தமுந்     &nbsp...

ஞானத்தேடல் - Ep 51 - பதார்த்த குண சிந்தாமணி - (Gnanathedal) 21.08.2022

பதார்த்த குண சிந்தாமணி தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் தேரையர் இயற்றிய பதார்த்த குண சிந்தாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...   Padhartha Guna Chinthamani Siddhars have done great resea...

ஞானத்தேடல் - Ep50 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 1 - (Gnanathedal) 14.08.2022

நோய் தீர்க்கும் பாடல்கள் - 1 ஒருவர் நோய்வாய்ப்  படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி பெரியாழ்வார் ஒரு முறை நோய்வாய் பட்டபோது இந்த பாசுரங்களை பாடினார். இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...   Songs that cure illness - 1 When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Periazhwar got si...

ஞானத்தேடல் - Ep 49 - கலிகாலத்தின் கொடுமை - (Gnanathedal) 07.08.2022

கலிகாலத்தின் கொடுமை கலிகாலத்தின் கொடுமை பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...   Effects of Kaliyugam Let's explore about effects of Kaliyugam in this episode References குமரேச சதகம்  தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்உயர்      தந்தையைச் சீறுகாலம் சற்குருவை நிந்தைசெய் காலம்மெய்க் கடவுளைச்      சற்றும்எண் ணாதகாலம் பேய்தெய்வம்...

ஞானத்தேடல் - Ep 48 - கோபம் தவிர் - (Gnanathedal) 31.07.2022

கோபம் தவிர் கோபம் பற்றி இலக்கியங்கள் கூறுவது மற்றும் அது தவிர்க்க  வழி பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...   Poverty Let's explore about what Tamil literature says about anger and the ways to manage it in this episode References ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்த...

ஞானத்தேடல் - Ep 47 - வறுமை நீங்க - (Gnanathedal) 24.07.2022

வறுமை நீங்க வறுமை பற்றி இலக்கியங்கள் கூறுவது மற்றும் அது நீங்க வழி பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...   Poverty Let's explore about what Tamil literature says about poverty and the means to get out of it in this episode References கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிதே இளமையில் வறுமை அதனினுங் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய...

ஞானத்தேடல் - Ep 46 - விரதம் - (Gnanathedal) 26.06.2022

விரதம் விரதம் - உண்ணா நோன்பு பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...   Fasting Let's explore about fasting and its references in Tamil culture and literature in this episode References வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்       செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி     &nbsp...

ஞானத்தேடல் - Ep 45 - தமிழின் மேன்மை - (Gnanathedal) 20.06.2022

தமிழின் மேன்மை  தமிழ் மொழியின் மேன்மை பற்றி சில நிகழ்வுகள் மூலம் இந்த  பதிவில் பார்ப்போம்...   Tamil's Greatness Let's explore  Tamil's greatness with a few example incidents in this episode References திட்டினால் கூட தமிழில் திட்டு மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல் கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க எய்தான் மர...

ஞானத்தேடல் - Ep 44 - மருத்துவம் - 1 - (Gnanathedal) 12.06.2022

மருத்துவம் - 1 தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். அவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...   Tamil Medicine - 1 Siddhars have done great research about the functioning of the human body, they elab...

ஞானத்தேடல் - Ep 43 - சகுனம் - 1 - (Gnanathedal) 08.05.2022

சகுனம் - 1 சகுனம் அல்லது நிமித்தம் தமிழர் வாழ்வில் கலந்த ஒன்று அவற்றை பற்றி இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பது  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...   Sagunam (Signs/Omen) - 1 Watching for signs/omen has been a part of Tamil culture. There are a lot of literary references about these. Let's explore those in this episode References செந்தலை கருடன் வந்திடம் பாய்ந்தால் கங்கையின் பொருளும் தன் கை...

ஞானத்தேடல் - Ep 42 - விவேக சிந்தாமணி கதைகள் - 3 (Gnanathedal) 24.04.2022

விவேக சிந்தாமணி கதைகள் - 3 விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...   Stories in Viveka Chithamani - 3 Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode References விவேக சிந்தாமணி - Viveka Chithamani 1. குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே அரங்கு முன்புநாய் படிக் கொண்டாடிய அதுபோல் கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் க...

ஞானத்தேடல் - Ep 41 - விவேக சிந்தாமணி கதைகள் - 2 (Gnanathedal) 17.04.2022

விவேக சிந்தாமணி கதைகள் - 2 விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...   Stories in Viveka Chithamani - 2 Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode References விவேக சிந்தாமணி - Viveka Chithamani 1. கொண்டு விண்படர் கருடன் வாய்க் கொடுவரி நாகம் விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன்தேரை மண்டு தேரையின் வாயினில் அகப்பட...

Höre den Podcast ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge in Replaio

Radio und Podcasts in einer App - kostenlos und ohne Anmeldung. Installiere sie noch heute und verpasse den Start nicht

Bei Google Play herunterladen

Replaio ist kein Herausgeber von Podcasts; die Namen der Sendungen, Cover und Audioinhalte gehören ihren Autoren und werden über öffentliche RSS-Feeds verbreitet