ASTRO Radio News

Tamil News

News TA ↓ Epizody: 400

RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA

Autor

ASTRO Radio News

Kategorie

News

Nejnovější epizoda

11. čvc 2026

Kde poslouchat?

Podcasty v aplikaci Replaio Radio Už brzy

Podcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty

Stáhnout z Google Play Nainstaluj zdarma Android téměř 10 mil. stažení · hodnocení 4,8 iOS už brzy

Epizody

செய்தி | துப்பாக்கிச் சூடு ; சந்தேக பேர்வழிகளுக்கு வலைவீச்சு ! 25.02.2026

அதில் கொமாண்டர் காயமடையவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | கேரளமாகப் பெயர் மாறுகிறது கேரளா! 25.02.2026

பெயரை மாற்றக்கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வரி மின் தாக்கல் முன்கூட்டியே செய்யுங்கள் ! 24.02.2026

இல்லையெனில், அபராதங்களும், தக்க நடவடிக்கைளும் உண்டு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த 5மில்லியனை அறிவித்தது KESUMA! 24.02.2026

MyCEC மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்த வைத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை ! 24.02.2026

மனிதவள அமைச்சு 50 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | உடை காரணமாக புகாரை ஏற்காதது, கடும் குற்றம் ! 23.02.2026

அது காவல்துறை பணி நீக்கத்திற்குக் கூட வழிவகுக்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மறைந்த கே.இந்திரனின் தங்கைக்கு கல்வி உதவி ! 22.02.2026

கல்வி அமைச்சு உறுதி. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி| விலைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன! 22.02.2026

ரமலான் சந்தைகளில் திருப்தி- KPDN Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி |  யூகங்களை நிறுத்துங்கள் ! 21.02.2026

மறைந்த ராணுவ உறுப்பினர் கே. இந்திரனின் தாயார் கோரிக்கை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | 6 & 7 வயது மாணவர் சேர்க்கைக்கு, 4 திட்டங்கள் அறிவிப்பு ! 20.02.2026

கூடுதல் ஆசிரியர்கள், புதிய வகுப்பறைகள், பள்ளி மாற்றம் மற்றும் இரு நேர வகுப்புகள் அவற்றிலடங்கும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பட்டாசு வெடித்து கால் இழந்த நபர், நல்ல நிலை ! 19.02.2026

பின்னர் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | 85% காச நோயாளிகள் மலேசியர்களே ! 18.02.2026

வெளிநாட்டவர்கள் 15% மட்டுமே. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி! 18.02.2026

கடன் பிரச்னையாக இருக்கக்கூடும் என போலீஸ் சந்தேகிக்கிறது! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி |  மரம் விழுவதைத் தடுக்க உத்தரவு ! 17.02.2026

நேற்று மரம் விழுந்ததில் இருவர் காயம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | சீனப் பெருநாள் வானிலை நிலவரம் ! 16.02.2026

காலையில் சீராக இருக்கும் ; மாலை மழை பெய்யும் என கணிப்பு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | காதல் மோசடி: 60% பெண்களையே உட்படுத்தியது! 16.02.2026

பாதிக்கப்பட்ட பெண்களில் 72 விழுக்காட்டினர், 30லிருந்து, 50 வயதுடையவர்களாவர்.  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | LRT 3 இலகு இரயில் சேவையை விரைந்து தொடங்குவதற்கான முயற்சிகள்! 15.02.2026

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | ஜொகூரில் காசநோய் கட்டுப்பாட்டில் உள்ளது ! 14.02.2026

அதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | Hamzah Zainuddin, BERSATU-வில் இருந்து நீக்கம் ! 13.02.2026

கட்சியின் அரசியலமைப்பு மீறுதலே அதற்குக் காரணம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அடையாள ஆவணம் அவசியம்! 13.02.2026

அடையாள ஆவணங்களுக்குப் பதியாதவர்கள் நீண்ட கால தாக்கத்தை எதிர்நோக்கலாம்!  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மாணவி கொலை ; மாணவன் கொலை குற்றச்சாட்டு மறுப்பு ! 12.02.2026

அடுத்த மாதம் வழக்கு மறுசெவிமடுப்புக்கு வருகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அனுமதியற்ற வழிபாட்டுத் தலங்களை கட்டுவதற்கு சட்டத்தில் இடமில்லை ! 12.02.2026

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வழிபாட்டுத் தலம் விவகாரம் ; சட்டத்திற்கு இணங்க வேண்டும் ! 11.02.2026

பேரரசர் அதனை வலியுறுத்தினார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | கவனமாகக் கையாளப்பட வேண்டிய விவகாரம் ! 11.02.2026

சட்டப்படி மற்றும் பொது அமைதியை பாதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | டுரியான் துங்கால் காவல்துறை விசாரணை நிறைவு ! 10.02.2026

மற்ற தரப்புகளின் விசாரணை அறிக்கைக்காக அத்துறை காத்திருக்கிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Poslouchej podcast Tamil News v Replaio

Rádio a podcasty v jedné aplikaci - zdarma a bez registrace. Nainstaluj si ji ještě dnes a nepropásni premiéru

Stáhnout z Google Play

Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály