ASTRO Radio News
Tamil News
RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
செய்தி | திரைப்படத் துறைக்கு மிகப்பெரிய சேதம் ! 21.05.2026 2:14
கள்ள உள்ளடக்கங்களே அதற்குக் காரணமாகும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Zombie வேப்புகளுக்கு அனுமதி இல்லை! 21.05.2026 1:50
போதை பொருள் கொண்ட அந்த வேப்புகள் தடைச்செய்யப்பட்டுள்ளன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | சட்டவிரோத ஒளிபரப்பு சாதனங்கள் கூடாது ! 20.05.2026 1:28
FINAS எச்சரிக்கை விடுத்துள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | புதிய கடப்பிதழ் ஜூனில் வெளிவருகிறது! 20.05.2026 1:31
90க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் அதிலடங்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | கழுத்தில் குத்து ; பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நிறைவு ! 19.05.2026 1:44
அச்சம்பவத்துக்கு ஒருதலை காதலே காரணமாம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | GSF குழுவினர் 24 பேர் இஸ்ரேலால் கைது! 19.05.2026 1:34
அவர்களைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பும்படி பிரதமர் வலியுறுத்து Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | ஓரின சேர்க்கைக்கு, 14 பையன் பலியாடா ? 18.05.2026 1:28
சம்பந்தப்பட்ட ஆடவர் கைது செய்யப்பட்டார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 59.2% ஊழியர்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் ! 18.05.2026 1:32
SOCSO சுகாதார சோதனையில் அது தெரிய வந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | இணைய மோசடியால் 2.77 பில்லியன் ரிங்கிட் நட்டம்! 17.05.2026 1:43
முந்தைய ஆண்டை விட அது அதிகமாகும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | UEC-க்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை ! 16.05.2026 2:13
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மலாய், வரலாறு பாடங்களில் தேர்ச்சி அவசியம் ! 15.05.2026 1:41
தேசிய கல்வி அமைப்பிற்கு வெளியே படித்து முடித்த மாணவர்களும் அதிலடங்குவர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வேப் அச்சுறுத்தலுக்கு கடும் நடவடிக்கை ! 15.05.2026 1:47
சம்மந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட சுகாதார அமைச்சு திட்டம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | போதைப்பொருள் கலந்த வேப்புக்கு, ஆப்பு ! 14.05.2026 1:48
அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்படவுள்ளன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மலேசியா புதிய சுற்றுலா சாதனை ! 13.05.2026 2:23
அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மக்கள் பொருளாதாரம் முதன்மை பெறும்! 13.05.2026 1:52
எல்லா அமைச்சுக்களும் மறுசீரமைப்பு உத்தரவிட்ட பிரதமர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | புதிய வைரஸ் ; KKM கண்காணிப்பு ! 12.05.2026 1:21
KKM, WHO நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு! 11.05.2026 1:42
சட்டமன்றம் கூடுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 13ஆவது முதலமைச்சராகிறார் விஜய்! 10.05.2026 1:29
ஒரு வழியாக இன்று நடைபெறுகிறது பதவியேற்புச் சடங்கு Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Hantavirus தொற்று பரவும் அபாயம் மிகக் குறைவு ! 09.05.2026 1:49
மலேசியர்கள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Hantavirus பரவுகிறது ; KKM கண்காணிப்பு ! 08.05.2026 1:51
சிங்கப்பூரில் இருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மாணவர்களிடையே போதை பொருள் ஆதிக்கம்! 08.05.2026 1:52
பேராவில் வேப் பயன்பாடும் அதிகரித்தது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | இளம் மருத்துவ அதிகாரிகளுக்கான புதிய பணிநேரம் ! 07.05.2026 1:43
சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வட மாநிலங்களில் நீர் வளம் சீராக உள்ளது! 07.05.2026 1:24
மேக விதைப்பு நடவடிக்கைகள் சரியான நேரத்தில் தொடங்கும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | விஜய் ஆட்சியமைக்க மும்முரம் ! 05.05.2026 1:55
தமிழக ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்பியுள்ளார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | தமிழகத்தின் அடுத்த முதல்வர்! 05.05.2026 2:21
தவெக-வின் நிலை என்ன? Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály