ASTRO Radio News
Tamil News
RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
செய்தி | ஒரு நாளைக்குச் சுமார் 18 பேர் திவாலாகிறார்கள் ! 09.12.2025 2:14
அறுபது விழுக்காட்டினர் முப்பது வயதுக்கும் குறைவான இளைஞர்கள். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | தனியார் மருத்துவமனைச் செலவுகள் விரைவில் தீர்வு காணப்படும்! 08.12.2025 2:07
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வாகன நிறுத்துமிடங்கள் குறைக்கப்படுமா ? 08.12.2025 1:29
வீட்டு விலைகள் உயர அவை காரணமாகின்றன Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | கிள்ளான் பள்ளத்தாக்கின் இரயில் சேவையின் தரம் மிகவும் மோசமாக உள்ளது - குற்றச்சாட்டை மறுத்துள்ளது போக்குவரத்து அமைச்சு. 07.12.2025 1:45
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | விமர்சகர்களை விசாரணை செய்ய வேண்டாம் ! 06.12.2025 1:29
குற்றத்தன்மையிலான விஷயம் அல்ல என அன்வார் சொன்னார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Bung Moktar மரணம் ! 05.12.2025 1:41
பலர் இரங்கல் தெரிவிக்கின்றனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | KLIA குண்டுவெடிப்பு புரளி ; குற்றவியல் நோக்கம் இல்லை ! 04.12.2025 1:37
காவல்துறை அதனை உறுதிப்படுத்தியுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை ! 04.12.2025 2:06
அதற்காக, பத்து துணைச் சட்டங்களை உருவாக்குகிறது, MACC Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | Zafrul, MIDA தலைவராக நியமனம் ! 03.12.2025 1:29
அவருக்கான இன்னும் சில பொறுப்புகள் அறிவிக்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | திருவள்ளுவரின் சிலை அகற்றப்பட வேண்டுமா ? 02.12.2025 1:43
அப்படி உத்தரவு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வெள்ளம் என்றாலே Taman Sri Mudaவா? 01.12.2025 3:00
முறையான கால்வாய் அமைப்புகள் அவசியம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | அடுத்த வெள்ளத்தை எதிர்கொள்ள NADMA தயார் ! 01.12.2025 2:20
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி பணவுதவிகள் வழங்கப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மஇகா தேசிய கூட்டணியில் இணையுமா ? 01.12.2025 2:15
முடிவு இன்னும் தெரியவில்லை. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வெளிநாட்டிற்குச் செல்வோர் கவனம்! 30.11.2025 1:43
வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது வெளியுறவு அமைச்சு! Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | கேமரன் மலையில் நிலச்சரிவு; மக்கள் பிரதான சாலையை இழந்தனர் ! 29.11.2025 1:49
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளர் கைது ! 28.11.2025 2:06
ஊழல் விசாரணைக்களுக்காகக் கைதாகியுள்ளார்.-MACC Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மழைக் காலத்தில் மலேசியா ! 28.11.2025 1:35
விழிப்புடன் இருக்கும்படி, அரசு அமைப்புகளுக்கு அறிவுறுத்து Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | புதிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை ! 27.11.2025 1:52
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | இந்திரா காந்தியின் முன்னாள் கணவருக்கு வலைவீச்சு ! 26.11.2025 2:09
IGP இன்று அவ்வாறு கூறினார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வெள்ளம் ; RM1,000 நிதியுதவி ! 25.11.2025 1:36
BSN வங்கிக் கணக்கில் அந்நிதி செலுத்தப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | மின் கம்பிகளைத் தொடாதீர்கள் ! 25.11.2025 2:26
வெள்ளக் காலங்களில் மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து கவனமாக இருங்கள். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | நாடு வெள்ளக் காடாகிறது ! 24.11.2025 1:35
கிளாந்தானில் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | 16 வயது கீழ், சமூக ஊடகம் தடை ! 24.11.2025 2:05
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமுலுக்கு வருகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | பேரிடர் நிர்வாகக் குழுக்கள் தயாராக இருக்க உத்தரவு ! 23.11.2025 1:59
பேரிடர்களைச் சமாளிக்க அவ்வாறான உத்தரவு வெளியாகியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
செய்தி | வீடமைப்புத் திட்டத்தை கைவிடும் மேம்பாட்டாளர் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு! 22.11.2025 1:56
வீடு வாங்குபவர்களைப் பாதுகாக்கவும், நாட்டின் சொத்து துறையில் நம்பிக்கையை வலுப்படுத்தவும் சில முக்கிய அணுகுமுறைகளைக் கையாள்கிறது வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály