Saro Jey
Saro's Tamil Positivity
Saro's Tamil positivity
Autor
Saro Jey
Kategorie
Web podcastu
Nejnovější epizoda
20. led 2026
Kde poslouchat?
Podcasty v aplikaci Replaio Radio Už brzyPodcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty
Epizody
பலருக்கு அற்புதமான திறமைகள் இருக்கும் அதை தவறவிட்டு விடக்கூடாது 06.10.2021 2:03
புதையல்களுடன் பிறந்து இருக்கிறோம்
நீங்கள் சந்தோஷமாக வாழ முதல் வீட்டுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் 30.09.2021 0:51
வெளியே பலருடன் மகிழ்ச்சியாக இருப்பது தவறில்லை வீட்டுக்குள் உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்தால்.
எங்களுக்கு எப்படிப் பட்ட எண்ணங்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறதோ அது சம்பந்தமான செயல்கலை ஈர்க்கும் 28.09.2021 1:02
எண்ணங்கள் அது சம்பந்தமான செயல்களை ஈர்க்கும்
Uk இல் petrol தட்டுப்பாட்டால் மக்கள் குணங்கள் மாறுகிறது 28.09.2021 1:31
பஞ்சத்தில் மனிதநேயம் இருப்பது கடினம்
என்னை நேசிப்பது குறைந்து போவது ஏன்? என்னை நான் நேசிக்கவில்லை 22.08.2021 0:54
உடம்பை நேசிப்பது பலரிடம் இருப்பதில்லை. ஆரோக்கியமான நித்திரை இல்லை,உணவு இல்லை, ஓய்வு இல்லை,சந்தோஷம் இல்லை, அமைதி இல்லை, என பல அதிகரிப்பு
இன்றைய நாளை எப்படி சந்தோஷமாக ஆக்க இருக்கிறேன்? 16.08.2021 1:44
எங்களுக்கு எது சந்தோஷமோ அதை தேட வேண்டும்
மனைவி கணவன் உறவு மிகவும் முக்கியமான உறவு 12.08.2021 1:44
இரண்டும் தொடர வேண்டும். மற்ற உறவுகள் எல்லாம் நிரந்தரம் இல்லை சில காலம் அவர்கள் வீடுகளில் போய் இருந்தால் உண்மை தெரியும் .
எல்லோருக்கும் புதையல் இருக்கிறது விடா முயற்சி செய்தால் கிடைக்கும். ரசவாதி/Alchemists Book 01.08.2021 1:01
நானும் மகனும் ஒரு உரையாடல் செய்கிறோம் Facebook, YouTube, Spotify "Oru Tamil Podcast"அதில் இதைப் பற்றி உரையாடல் செய்திருக்கிறோம்.
வீட்டுக்கு வெளியே கொட்டிக் கிடக்கின்ற சந்தோஷங்கள் 29.07.2021 6:51
உயிர் உள்ள பல plants எங்களை மகிழ்ச்சியாக வைக்க உதவியாக உள்ளன
மக்களுக்கு சந்தோஷம், ஆரோக்கியம் இரண்டும் கிடைக்கும் இடம் park 26.07.2021 2:37
மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க பல வசதிகளை செய்து இருக்கிறது அதை பாவிப்பவர்கள் சிலரே.
மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க அரசு செய்கிறது 24.07.2021 1:34
வயதான மக்களின் சந்தோஷங்களை பார்த்து மகிந்தேன் video on YouTube, Facebook -Saro's tamil positivity
ஒரு நிலையாக மனதை வைக்க வேண்டும் 16.07.2021 1:30
மனது அதிகமாக பதட்டம் வரும்போது மனதை ஒரு நிலை படுத்தி வர வேண்டும்
ஏன் எல்லாம் இருந்தும் நின்மதி இல்லை 15.07.2021 1:38
எங்கள் சந்தோஷம் எது என தேட வேண்டும்
மனதில் குழப்பம் இருந்தால் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும். 14.07.2021 1:32
வெளியே மனதை மகிழ்ச்சியாக மாற்றக் கூடிய பல விடையங்கள் உள்ளது.
மாறுபட்ட குணங்கள் எல்லா உயிரினங்களிலும் இருக்கிறது. இது படைப்பின் இரகசியம் 09.07.2021 1:31
எங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நாங்கள் முழுக்க சரியானவர் என்பது அர்த்தம் இல்லை .நானும் மகனும் podcast செய்கிறோம் அவை- More videos on YouTube 'Oru Tamil Podcast'
உங்களுக்கு விருப்பம் இருந்தால் விடாமல் கேட்பீர்கள் நாளடைவில் அது ஈர்த்து வந்து சேரும்.இப்போது 24.06.2021 2:50
இப்போது இருப்பது எல்லாம் நீங்கள் உங்களுக்கு தெரியாமல் நீங்கள் ஈர்த்தது.ஈர்ப்பு விதியை பயன்படுத்தி பல வெற்றிகளை அடைந்த கதைகள் உள்ளது. பல காலமாக மறைக்கப்பட்ட அற்புதமான விதி
நாங்கள் எதற்காக ஓடுகிறோம் பணம் சேர்பதற்காகவா? அல்லது ஆரோக்கியமாகஇருக்கவா? இரண்டும் முக்கியம் ஆனால் 15.06.2021 2:49
ஆரோக்கியம் முதல் இலட்சியம்
எங்கள் முன்னோர்கள் தந்த சொத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் 14.06.2021 2:43
சின்னச் சின்ன தன்னிறைவு அடைந்த வாழ்வை தேட வேண்டும்
நாங்களே எங்களுக்கு போட்ட சிறை 13.06.2021 1:56
எங்கள் திறமைகளை களவாட உருவாக்கிய அமைப்புகள்.நானும் மகனும் ஒரு உரையாடல் செய்கிறோம் "அம்மாவும் மகனும் ஒரு உரையாடல் ." Full video on YouTube Oru Tamil Podcast "
வீட்டுக்கு வர விருப்பம் வர வேண்டும் 13.06.2021 3:18
பிள்ளைகளின் நிலைக்கு நாம் காரணமாகவும் இருக்கிறது. (மகனும் நானும் ஒரு உரையாடல் ) அம்மாவும் மகனும் ஒரு உரையாடல் .Morel video on YouTube -Oru Tamil Podcasst
பழைய வாழ்க்கையின் அழகை பிள்ளைகளுக்கு காட்ட வேண்டிய காலம் 13.06.2021 2:21
இயற்கையின் அற்புதங்களை இழந்து வருகின்றோம்
வாழ்க்கை சிலரை அடித்தப் போட்டுவிடும் 11.06.2021 1:41
வாழ்க்கையில் பல நிரந்தரமானது இல்லை
எங்கள் நித்திரையை பறித்த அலாவுதீன் அற்புத விளக்கு 04.06.2021 3:43
நித்திரை குறைந்து sleeping disorder நிலை வர காரணம் என்ன?
என் நிலைக்கு நானே காரணம் 31.05.2021 1:39
அவர்களுடைய எண்ணங்களே அவர்களை வடிவமைக்கிறது
"என் ஊக்கத்தை தடை செய்த ஒரு ஆசிரியர்"எனக்கு நடந்த என் அனுபவம். 24.05.2021 1:56
இளம் பிள்ளைகளின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி வெற்றியாளர் ஆக்க எல்லோரும் முன்வர வேண்டும்.
Podobné podcasty
Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály