ரசனை

சிறுகதைகள்-ரசனை

Arts TA ↓ Epizody: 192

தமிழ் சிறுகதைகளின் மீதான ஆர்வம்,கதை வாசித்தல் #stories #rasanai #tamil #sirukathaikal #kathaigal #shortstories #சிறுகதைகள் #சிறுகதை #தமிழ் #ரசனை #கதை

Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: podcasters.spotify.com

Autor

ரசனை

Kategorie

Arts

Web podcastu

podcasters.spotify.com

Nejnovější epizoda

2. čvc 2026

Kde poslouchat?

Podcasty v aplikaci Replaio Radio Už brzy

Podcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty

Stáhnout z Google Play Nainstaluj zdarma Android téměř 10 mil. stažení · hodnocení 4,8 iOS už brzy

Epizody

கோட்டை - #நர்சிம் 22.01.2022

எளிய ஒரு மனிதனின் கதை

ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி 19.01.2022

எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் சிறுகுழந்தைகளின் மனநிலையையும் விளக்கும் சிறுகதை

நிலை - #வண்ணதாசன் 16.01.2022

வீட்டு வேலைக்கு வந்திருக்கும் சிறுமியின் பார்வையில் தேரோட்டமும் , போய்ப் பார்க்கமுடியாத தன் நிலையையும் விளக்கும் #சிறுகதை

கொடுப்பினை -#நர்சிம் 12.01.2022

வாழ்க்கையை இழந்த தன் அத்தையால் வளர்க்கப்படும் ஒரு இளைஞனின் மனநிலையே இந்த #சிறுகதை

உயிருதிர் காலம் - #நர்சிம் #மதுரைக்கதைகள் 09.01.2022

ஒரு இழப்பின் வலியையும் அதிலிருந்து மீண்ட அப்பாவையும் புரிந்துகொள்ளும் மகனின் மனநிலையையும் அழகாக விளக்கும் #சிறுகதை.

வெளிச்சம் - #நர்சிம் 08.01.2022

கொரோனா வறியவர்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போட்டுள்ளது என்பதை விளக்கும் #சிறுகதை

அம்மா ஒரு கொலை செய்தாள் - #அம்பை #சிறுகதை #shortstories #ambai #tamil 05.01.2022

பருவம் எய்தும் பெண்ணின் மனக்குழப்பங்களையும் கோவத்தையும் ஏக்கங்களையும் அம்மாவின் தேவையையும் ஆறுதலையும் உடனிருப்பையும் அழகாக விளக்கும் #சிறுகதை #ரசனை #rasanai #award

சுயரூபம் - #கு.அழகிரிசாமி 02.01.2022

வாழ்ந்து கெட்ட மனிதன் ஒருவன் நேரடியாக சாப்பிட ஏதேனும் கொடு எனகேட்கத் தயங்கி அதற்காக என்னவெல்லாம் செய்கிறான்...பசி என்பது ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது விளக்கும் #சிறுகதை.

குருதட்சணை - #இந்திரா பார்த்தசாரதி 29.12.2021

வாழ்வியல் அனுபவங்களை யாரும் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்பதை விளக்கும் சிறுகதை

முதல் அடி - #நர்சிம் 23.12.2021

தன் விருப்பங்களை நிறைவேறா ஆசைகளை தம் குழந்தைகள் செய்யும்போது, அதுவும் தானாய் செய்யும்போது மனசு பூரிக்குமே...அந்த உணர்வைப்பிரதிபலிக்கும் #சிறுகதை #stories #shortstories #tamil #rasanai #narsim

அப்பா புகைக்கிறார்-#எஸ்.ராமகிருஷ்ணன் 14.12.2021

தன் அப்பாவினால் தனக்கு ஏற்பட்ட, மாற்ற, மறக்க நினைக்கும் பழக்கத்தினால் மனம் வருந்தும் பெண்ணைப்பற்றிய #சிறுகதை

சிறகுகள் முறியும் - #அம்பை #sirukathaigal #shortstories #rasanai #tamil 08.12.2021

ஒரு பெண்ணின் ஆசைகள், மனக்குழப்பங்கள், கோபதாபங்கள், கணவன் மனைவிக்கிடையேயான ப்ரச்சனைகளைப்பேசும் கதை.

ஒரு பறவையுடன் சேர்ந்து பறத்தல் - பிரபஞ்சன் 22.11.2021

ஒரு பறவையைப்போல சுதந்திரமாகப் பறக்கத்துடிக்கும் ஒரு பெண்ணின் கதை

குறுகுறுப்பு - #நர்சிம் 22.11.2021

வருடங்கள் கடந்தும் உணர்ந்த, உணரும் காதலை அழகாகச் சொல்லியிருக்கும் #சிறுகதை

கள்ளந்திரி - #நர்சிம் 18.11.2021

அமானுஷ்ய உணர்வைத்தரும் #சிறுகதை.

ஓர் உல்லாசப்பயணம் - #வண்ணதாசன் 18.11.2021

ஒரு சிறுவனின் ஆசையும் அதை நிறைவேற்ற முடியாத தந்தையின் ஏக்கமுமே இந்தக்கதை.

கவிதைப்போட்டி- மதுரைக்கதைகள் - #நர்சிம் 14.11.2021

ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மாணவனின் திறமையைக்கண்டறிந்து நல்மாணவனை உருவாக்க முடியும் என்பதை விவரிக்கும் #சிறுகதை இது.

Poslouchej podcast சிறுகதைகள்-ரசனை v Replaio

Rádio a podcasty v jedné aplikaci - zdarma a bez registrace. Nainstaluj si ji ještě dnes a nepropásni premiéru

Stáhnout z Google Play

Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály