Prakash S

ஆன்மீகம் அழைக்கிறது...

"ஆன்மீகம் அழைக்கிறது" தொடர் - இந்த தலைப்பில் நான் அளித்த பல உரைகளின் ஒரு தொகுப்பு. தாங்கள் கேட்டு, மகிழ்ந்து, மற்றவர்களுக்கும் பகிருமாறு அன்புடன் விண்ணப்பிக்கிறேன்.

Určitě navštivte web podcastu a podpořte jeho tvůrce: hubhopper.com

Autor

Prakash S

Kategorie

Religion

Web podcastu

hubhopper.com

Nejnovější epizoda

6. bře 2024

Kde poslouchat?

Podcasty v aplikaci Replaio Radio Už brzy

Podcasty míří do aplikace už brzy. Nainstaluj si ji teď a jako první uvidíš úplně nový pohled na podcasty

Stáhnout z Google Play Nainstaluj zdarma Android téměř 10 mil. stažení · hodnocení 4,8 iOS už brzy

Epizody

விதியை வெல்லுதல் 01.09.2022

விதியை வெல்லுதல்

யாகாவாராயினும் நாகாக்க 01.09.2022

யாகாவாராயினும் நாகாக்க

பயமும் ஆன்மீகமும் 01.09.2022

பயமும் ஆன்மீகமும்

பத்தாயிரம் 01.09.2022

பத்தாயிரம்

வரப்புயர நீர் உயரும் 01.09.2022

வரப்புயர நீர் உயரும்

நிழலின் அருமை வெயிலில் தெரியும் 01.09.2022

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

தொடங்குவது சுலபம்..... தொடர்வது கடினம் 01.09.2022

தொடங்குவது சுலபம்..... தொடர்வது கடினம்

தேர்வுகளும் முடிவுகளும் 01.09.2022

தேர்வுகளும் முடிவுகளும்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் 01.09.2022

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

ஏற்றுக்கொள்ளுதலும் அணுகுமுறையும் 01.09.2022

ஏற்றுக்கொள்ளுதலும் அணுகுமுறையும்

எளிமையானது சுலபமானது அல்ல 01.09.2022

எளிமையானது சுலபமானது அல்ல

எண்ணம் போல் வாழ்வு 01.09.2022

எண்ணம் போல் வாழ்வு

எண்ணங்களின் சக்தி 01.09.2022

எண்ணங்களின் சக்தி

ஆன்மீகம் எனும் ஆயூள் காப்பீடு 01.09.2022

ஆன்மீகம் எனும் ஆயூள் காப்பீடு

தொலைத்தோம், தேடுவோம். 01.09.2022

தொலைத்தோம், தேடுவோம்.

நன்றே செய்; இன்றே செய். 01.09.2022

நன்றே செய்; இன்றே செய்.

பயிற்சி முயற்சி தொடர்ச்சி 01.09.2022

பயிற்சி முயற்சி தொடர்ச்சி

ஆன்மீகமும் மூட நம்பிக்கைகளும் 01.09.2022

ஆன்மீகமும் மூட நம்பிக்கைகளும்

அறிந்தும் செய்யாமல் இருப்பது, அறியாமைக்கு சமம் 18.08.2022

தெறிதல் என்றல் என்ன? அறிதல் என்றல் என்ன? அறிந்ததை செயல்படுத்தாமல் இருந்தால் என்ன பயன்? இதை போன்ற பல கேள்விகளுக்கு அருமையான விளக்கங்களை கொடுக்கும் ஒரு உரை. 

பிறப்பில் இருந்து இறக்கும்வரை 16.08.2022

பிறப்பு, வாழ்வு, இறப்பு - இந்த மூன்று பகுதிகளுக்கு இடையே நாம் எப்படி வழிகிறோம், எப்படி வாழ வேண்டும் என்ற முக்கியமான விஷயங்களை பற்றிய ஒரு பேச்சு.

அஷ்டாங்க யோகாவும் வாழ்க்கையில் தொடர் வெற்றியும் 10.08.2022

"அஷ்டாங்க யோகா" என்ற ஒரு வாழ்வியல் பயிற்சி எவ்வாறு வியாபாரத்துக்கு உற்ற உதவியாக இருக்க முடியும் என்பதை பற்றிய ஒரு உரை.

பஞ்ச பூதங்களும் வாழ்வியல் நெறிமுறைகளும் 09.08.2022

பஞ்ச பூதங்களும் நமது வாழ்விலும், ஆன்மீக வழியிலும் எவ்வாறு பிண்ணி பிணைந்திருக்கிறது என்பதை பற்றிய ஒரு அருமையான விளக்க உரை. 

படைத்தல், காத்தல், அழித்தல் 04.08.2022

எப்படி மும்மூர்த்திகளும் நமது பிரபஞ்சத்தை வழி நடுத்துகிறார்களோ, அதை போல் நமது அகத்தை நடத்தவும் இதே கோட்பாடுகள் நன்றாக உதவும். வாருங்கள், சில ஆன்மீக கோட்பாடுகளை கண்டறிவோம்.

யோகா என்றால் என்ன? 01.08.2022

"யோகா" என்ற வார்த்தை பல பொருள்களை உட்கொண்ட ஒரு சொல். அதனை பற்றிய சில சிந்தனைகள்... 

Poslouchej podcast ஆன்மீகம் அழைக்கிறது... v Replaio

Rádio a podcasty v jedné aplikaci - zdarma a bez registrace. Nainstaluj si ji ještě dnes a nepropásni premiéru

Stáhnout z Google Play

Replaio není vydavatelem podcastů; názvy pořadů, obálky a audio patří jejich autorům a šíří se přes veřejné RSS kanály